News September 9, 2025
கோவைக்கு வரும் தவெக விஜய்!

தமிழகத்திலுள்ள 234 சட்டப்ரேவை தொகுதிகளுக்கு 2026ல் நடக்கிறது. இதையொட்டி பல்வேறு கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும்.13ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி கோவைக்கு அடுத்த மாதம் அக்.4ம் தேதி சனியன்று வந்து, மக்களிடம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என தவெக அறிவிப்பு.
Similar News
News April 5, 2026
கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News April 5, 2026
கோவை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.
News April 5, 2026
கோவை தெற்கு: செந்தில்பாலாஜி வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, இன்று புளியகுளம் பாலசுப்ரமணியன் நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இணைந்து, திமுக அரசின் சாதனைகளை விளக்கி அவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.


