News June 15, 2024
கோவில் தகராறு 16 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே உள்ள மேல கூட்டுடன் காட்டில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரவு செலவு கணக்கு சம்பந்தமாக இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இது சம்பந்தமாக நேற்று புதுக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் இரு கோஷ்டிகள் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களை பாதுகாக்கவும், சமூக விரோதிகளை கண்காணிக்கவும் இரவு நேரங்களில் காவல்துறையினர் வந்து பணியில் ஈடுபடுவது வழக்கம் இந்நிலையில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
தூத்துக்குடி: டிகிரி முடித்தால் உள்ளூரில் வேலை ரெடி..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், தூத்துக்குடியில் Accounts Executive பணிக்கு 15 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <
News September 6, 2025
தூத்துக்குடி: செல்போன் பயன்படுத்துவோர்கள் கவனத்திற்கு

தூத்துக்குடி மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <