News May 1, 2024

கோவில் குளத்தில் ஆண் சடலம் மீட்பு

image

செங்கல்பட்டு வில்லியம்பாக்கம் கன்னியம்மன் கோவில் அருகேயுள்ள குளத்தில் நேற்று ஆண் சடலம் மிதப்பதை கண்ட கிராம மக்கள் செங்கல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் வில்லியம்பாக்கம் காந்தி தெருவை சேர்ந்த கோவிந்தசாமி என்பது தெரியவந்தது.

Similar News

News April 3, 2026

செங்கை: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

image

செங்கல்பட்டு மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

இன்று செங்கல்பட்டு வரும் அன்புமணி ராமதாஸ்

image

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரை பயணத்திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி இன்று ஏப்ரல் 3 திருப்பேரூரில் மாலை 4 மணி அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பின் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே மாலை 5 மணி அளவில் திருப்பேரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

error: Content is protected !!