News October 22, 2025
கோவில்பட்டி: முதல்வர் ஸ்டாலின் வருகை ரத்து

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை மறுநாள்(அக்.24) கோவில்பட்டியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தையும், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் திருஉருவச் சிலையையும் திறந்து வைக்க வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
தூத்துக்குடி: Driving Licence-க்கு முக்கிய Update

தூத்துக்குடி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News January 24, 2026
தூத்துக்குடி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

தூத்துக்குடி மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!
News January 24, 2026
தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையாளர் பிரியங்கா உத்தரவின் பேரில், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று வி.இ. ரோட்டில் உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் தலைமையில் 52 பலகைகள் அகற்றப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டிஜிட்டல் போர்டுகள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது.


