News March 22, 2026

கோவில்பட்டி: ஜாமீனில் வெளியே வந்தவர் தற்கொலை

image

கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(24). குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் தனது சொந்த ஜாமீனில் வெளியே வந்த இவர் யாரிடமும் பேசாமலும், அடிக்கடி மது அருந்தி தகராறில் ஈடுபட்டதால் இவரது பெற்றோர், உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த செல்வக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Similar News

News April 5, 2026

தூத்துக்குடி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

தூத்துக்குடி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>’Tamil Nilam’ <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து பட்டா என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News April 5, 2026

தூத்துக்குடி: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

News April 5, 2026

தூத்துக்குடி: இனி தாலுகா OFFICE க்கு அலையாதீங்க..!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.

1.இங்கு <>க்ளிக் <<>>பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு.

2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க

3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..

7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!