News February 24, 2026
கோவிந்தபேரி பகுதியில் அவசர மின்தடை அறிவிப்பு

கடையம் பிரிவிற்குட்பட்ட கோவிந்தபேரி அருகே சேதமடைந்த மின்கம்பம் சரி செய்யும் பணி மற்றும் மரம் வெட்டும் பணிகள் இன்று (பிப்ரவரி 24) நடக்கிறது. இதனால் காலை 09:30 மணி முதல் 02:00 மணி வரை பிள்ளை குளம், மந்தியூர் மீனாட்சிபுரம், ராஜாங்கபுரம், கோவிந்த பேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 26, 2026
தென்காசி : சிலிண்டர் வாங்குவோருக்கு HAPPY நியூஸ்!

தென்காசி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News February 26, 2026
தென்காசி மாவட்டத்திற்கு முதலமைச்சர் விருது

தென்காசி மாவட்டம் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்கு சிறப்பாக செயலாற்றியதற்காக முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோரிடம் வழங்கினார் உடன் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருந்தனர்
News February 26, 2026
தென்காசி: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <


