News January 12, 2026

கோல்டன் கோல்ப் 2026: விருதை குவித்த நடிகர்கள் (PHOTOS)

image

83-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலக சினிமா துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும் கோல்டன் குளோப் 2026 விருதுகளை எந்தெந்த கலைஞர்கள், எந்தெந்த படங்கள் வென்றுள்ளன என்ற தகவலை உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து, அவற்றை தெரிஞ்சிக்கோங்க. இதில் நீங்க பார்த்த படம்/வெப் சீரிஸ் இருக்கா?

Similar News

News February 7, 2026

இனி முழு கவனமும் சட்டமன்ற தேர்தல் தான்: பிரேமலதா

image

தான் இப்போது ராஜ்யசபாவை நம்பி இல்லை. சட்டமன்ற தேர்தலில்தான் முழு கவனம் செலுத்தி வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். சட்டமன்ற தொகுதியுடன் ராஜ்ய சபா சீட்டுக்கும் அழுத்தம் கொடுத்து வந்ததே தேமுதிக கூட்டணி முடிவின் தாமதத்திற்கு காரணமாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி சட்டமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் குவிப்பதாக பிரேமலதா கூறியுள்ளதால், விரைவில் தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்லும் என்பது தெரியவரும்.

News February 7, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News February 7, 2026

ரியல் எஸ்டேட்டை ஊக்குவிக்கும் RBI-ன் அனுமதி

image

ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கு (REIT) வங்கிகள் நேரடியாக கடன் வழங்க RBI அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை பத்திரங்கள் மற்றும் பங்குகளை மட்டுமே நம்பியிருந்த REIT-கள், இப்போது குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகளிடமிருந்து நீண்ட கால கடன்களைப் பெறலாம். இதன்மூலம், அலுவலக கட்டிடங்கள் மற்றும் மால்கள் போன்ற திட்டங்களை மிக விரைவாக முடிக்க முடியும். வணிக ரியல் எஸ்டேட் மேலும் வலுப்பெறும்.

error: Content is protected !!