News January 21, 2026
கோலியை முந்திய நியூசிலாந்து வீரர்!

ஐசிசி ODI பேட்ஸ்மேன் ரேங்கிங்கில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ODI தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் என 352 ரன்கள் குவித்ததன் மூலம் அவர், 61 புள்ளிகள் ஏற்றம் கண்டு 845 புள்ளிகளுடன் உள்ளார். 795 புள்ளிகளுடன் கோலி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். NZ தொடரில் 61 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித் 4-வது இடத்திற்கு சறுக்கியுள்ளார்.
Similar News
News January 28, 2026
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் திருநங்கையர் தினத்தை முன்னிட்டு (ஏப்.15, 2026) தகுதியுள்ள திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. ரூ.1,00,000 காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் (பிப்.28) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.