News October 18, 2025
கோரம்பள்ளம் குளத்தில் சண்முகையா எம்.எல்.ஏ ஆய்வு

வடக்கு காலங்கரை கிராமத்தில் கடந்த ஆண்டு கனமழையில் கரை உடைந்து பாதிப்புக்குள்ளான கோரம்பள்ளம் குளத்தின் கரைகளை
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மழைக்காலங்களில் குளத்தின் கரைகளின் தன்மை மற்றும் நீர்வரத்தின் அளவை தொடர்ந்து கண்கானிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
Similar News
News March 16, 2026
தூத்துக்குடியில் 246 வாக்குச்சாவடி பதட்டமானவை – ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், மாவட்டத்தில் மொத்தம் 1868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 8967 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 246 வாக்கு சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.