News February 16, 2025
கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகம்

நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் ரூ7.19 கோடி மதிப்பீட்டில் புதியதாக பணியாளர்கள் குடியிருப்பு கட்டும் பணிக்கான தொடக்க விழாவினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17 திங்கட்கிழமை 10 மணிக்கு கிரீன் பார்க் பள்ளி அருகில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் நடைபெற உள்ளது.
Similar News
News March 9, 2026
நாமக்கல்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

நாமக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 9, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 மையங்களில் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும். உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் பிடிக்கப்படும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஐந்து நாள் கண்காணிப்பிற்குப் பின் மீண்டும் அதே இடங்களில் விடப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News March 9, 2026
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று மார்க் 8ம் தேதி நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.30 ஆகவே நீடிக்கிறது அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் போர் பதற்றத்திற்கிடையே முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது போர் நீடிக்கும் பட்சத்தில் முட்டை விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது


