News December 15, 2025
கோயில் குளங்களில் காசு வீசுவது மூட நம்பிக்கையா?

முந்தைய காலங்களில் நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டன. செம்பு கிருமிநாசினி தன்மை கொண்டது என்பதால் நீரிலுள்ள கெட்ட நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அது கட்டுப்படுத்தியது. அதன் காரணமாக, கோயில் குளங்களை தூய்மையாக வைத்திருக்க செம்பு நாணயங்களை நீரில் வீசினர். காலப்போக்கில் நாணயங்கள் செம்பிலிருந்து பிற உலோகங்களுக்கு மாறினாலும், இப்பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்த அறிய தகவலை அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News March 30, 2026
எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் நேரடி மோதல்

வரும் தேர்தலில் திமுக, அதிமுக 121 இடங்களில் நேரடியாக மல்லுக்கட்டுகின்றன. 18 இடங்களில் திமுக Vs பாஜக, 18 இடங்களில் காங்., Vs அதிமுக, 8 இடங்களில் திமுக Vs பாமக , 8 இடங்களில் திமுக Vs அமமுக, 5 இடங்களில் அதிமுக Vs தேமுதிக, 5 இடங்களில் அதிமுக Vs விசிக, 4 இடங்களில் காங்., Vs பாஜக, 4 இடங்களில் தேமுதிக Vs பாமக, 3 இடங்களில் காங்., Vs பாமக, 2 இடங்களில் விசிக Vs பாமக மோதுகின்றன. <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
நடிகர் பிரகாஷ் ராஜ் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராஜ்(86) காலமானார். வயது மூப்பின் காரணமாக அவர் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இயற்கை எய்தினார். இன்று மாலை சுவர்ணலதாவின் இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.