News January 4, 2026
கோபியில் தட்டி தூக்கிய செங்கோட்டையன்

கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுவலூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வேல்முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்ப்பட்டோர் திமுகவிலிருந்து விலகி செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். செங்கோட்டையன் தவெகவிற்கு வந்த பின், பல்வேறு அரசியல் கட்சியினரை தவெக-வில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
Similar News
News January 23, 2026
ஈரோடு: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News January 23, 2026
ஈரோடு மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

ஈரோடு மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <
News January 23, 2026
ஈரோடு மக்களே உடனே செக் பண்ணுங்க! SAVE MONEY

UPI ஆப்பில் தானாக பணம் போகின்றதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <


