News April 23, 2025
கோடையிலும் வற்றாத அங்குத்தி நீர் வீழ்ச்சி

கிருஷ்ணகிரி, கெடகானூர் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்குத்தி நீர் வீழ்ச்சியில், வற்றாத அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வற்றாத நீர் நிலையாக ஐந்து நீர் நிலைகள் இதில் உள்ளது. ஜவ்வாது மலையில் நிறைந்துள்ள மூலிகை செடிகளின் ஊடே வரும் அங்குத்தி அருவி நீர் நோய்களை தீர்க்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது. பார்வையாளர்களிடம் நுழைவு கட்டணமாக ₹30 வசூலிக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க மக்களே!
Similar News
News August 11, 2025
கிருஷ்ணகிரி: கிராம உதவியாளர் பணி… கடைசி வாய்ப்பு

கிருஷ்ணகிரியில் காலியாக உள்ள 33 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அஞ்செட்டி-08, போச்சம்பள்ளி-15, கிருஷ்ணகிரி-10 இடங்கள் உள்ளன. இப்பதவிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் <
News August 11, 2025
கிருஷ்ணகிரியில் 936 பேர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக மாவட்ட காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தாண்டில் மொத்தம் 167 கஞ்சா வழக்கில் 187 பேரும், புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக 772 வழக்குகளில் 769 பேர் கைது செய்யப்பட்டும், 7,535 லிட்டா் எரிசாராயமும், 3,013 லிட்டா் வெளிமாநில மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News August 10, 2025
கிருஷ்ணகிரி இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.10) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.