News May 11, 2024

கோடைகால பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

image

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமிகள் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எல்லா வகையான பயிற்சி, சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்க்குமாறு ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News July 8, 2025

கரூா்: 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு

image

கரூர், ஜூலை 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 65 மையங்களில், 18 ஆயிரத்து 30 போ் தேர்வு எழுத உள்ளனா். இந்த தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கூடத்தில் அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். காலை 9 மணிக்கு மேல் மையங்களுக்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

கரூருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி நிரல்

image

ஜூலை 9ஆம் கரூருக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ழ்சி நிரல் ▶️காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம், ▶️11:30 மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடல்▶️12:30 கரூர் பிரேம் மஹாலில் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை ▶️மாலை 5 மணி திருமாநிலையூர் பேருந்து திறப்பு மற்றும் நலத்திட்டம் ▶️மாலை 6 மணிக்கு ராயனூர் தளபதி திடலில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

News July 8, 2025

கரூரில் மூன்று வயது சிறுமி உயிரிழப்பு

image

கடவூர்: சிந்தாமணிப்பட்டி கீழப்பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் மகள் அல்மாஸ்பானு (03). இவர் நேற்று சிந்தாமணிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே முத்துராஜா என்பவர் ஒட்டி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சிறுமி உயிரிழந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அவரின் உடல் வைக்கப்பட்டது. இது குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!

error: Content is protected !!