News December 28, 2024

கோடிக்கணக்கில் மோசடி செய்த 3 பேர் கைது

image

மும்பை போலீஸ் பேசுகிறோம் போதை கடத்தலில் உங்களுடைய மொபைல் மற்றும் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம் என்று புதுச்சேரி உட்பட இந்தியா முழுவதும் பல ஆயிரம் நபர்களை மிரட்டி ரூ.66.11 கோடி ரூபாய் பணத்தை பொதுமக்களிடமிருந்து கொள்ளையடித்த கொல்கத்தாவை சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் மூன்று நபர்களை இன்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 8, 2026

புதுச்சேரி: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!

News April 8, 2026

புதுச்சேரி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்புதல்

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. கடுமையான காவல் ஏற்பாடுகளுடன் அதிகாரிகள் கண்காணிப்பில் இயந்திரங்கள் ஒவ்வொரு மையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. தேர்தல் பணிகள் முறையாக நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

News April 8, 2026

புதுச்சேரி: ரூ.755 செலுத்தினால் போதும் – ரூ.15 லட்சம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!