News October 25, 2024

கொள்ளிடத்தில் பைக் திருடன் கைது: 8 டூவீலர் பறிமுதல்

image

கொள்ளிடம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடுபோனது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை கொண்ட நிலையில் அரசூர் பகுதியில் வாகன தணிக்கையின் போது சந்தேகிக்கும் படியாக வந்த இளைஞரை மடக்கி பிடித்து விசாரித்ததில் புவனகிரியை சேர்ந்த பார்த்திபன்(23) என்பதும், தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது‌. பார்த்திபனை கைது செய்து அவரிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 23, 2026

மயிலாடுதுறை: சிறுமிக்கு காதல் தொல்லை – இளைஞர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டம் அண்ணப்பன்பேட்டையை சேர்ந்தவர் இளம்பரிதி(33). இவர் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமை பின் தொடர்ந்து தொல்லை காதலிப்பதாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் அப்பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி, போலீசார் இளம்பிரிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 23, 2026

மயிலாடுதுறை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

image

மயிலாடுதுறை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT.

News January 23, 2026

மயிலாடுதுறை: வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞகள்

image

மயிலாடுதுறை மாவட்டம் கல்யாண சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபினாஷ்(27). இவர் அஞ்சாறுவார்தலை பங்கில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த ராகுல் டிராவி(21), ஆர்யா(22) ஆகியோர் அவருக்கு லிப்ஃட் கொடுத்து , சென்பகச்சேரி அருகே அபினாஷிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதையெடுத்து அவர் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் திருடர்களை பிடித்து குத்தாலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்

error: Content is protected !!