News January 20, 2025
கொலை குற்றவாளிகள் 4 பேர் கைது

திருமயம் அருகே சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக போராடிய நபர் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, போலீசார் விசாரணையில் அம்பலமானதால் கல்குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது, ஒருவர் தலைமறைவு, கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் திருமயம் காவல்துறையினர் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
Similar News
News August 27, 2025
புதுகையில் மானிய உரங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து

புதுகை மாவட்டத்தில் உர விற்பனையில் விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் சங்கரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “மானிய உரங்களை விற்பனை செய்யும்போது, விற்பனை முனையக்கருவி மூலம் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை என்படும் என கூறியுள்ளார்.
News August 27, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.,26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News August 26, 2025
புதுகை: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

புதுக்கோட்டை மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <