News March 1, 2026

கொமேனியின் புதிய X பதிவு

image

கொமேனி இறந்துவிட்டதாக அதிபர் <<19268063>>டிரம்ப்<<>> அறிவித்துள்ள நிலையில், அவரது SM-ல் புதிய போஸ்ட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஒரு வீரன் வாளுடன் இருப்பது போன்றும், பாரசீக மொழியில் ‘அவர் மீது அமைதி நிலவட்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கொமேனியின் மரணத்தை உறுதிப்படுத்துவதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனிடையே, இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார் நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

Similar News

News March 3, 2026

அரியலூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

image

அரியலூர் மக்களே, <>இங்கு க்ளிக் <<>>செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News March 3, 2026

தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது: EPS

image

<>நெல்லை <<>>அருகே பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு என்பது ஒரு விஷயமே இல்லை என்பது போலவே, கடந்த 5 ஆண்டுகளை திமுக அலட்சியமாக கடந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல விளம்பரங்கள் செய்யப்படும் நிலையில், உண்மையில் ரத்த ஆறுதான் ஓடுவதாகவும் விமர்சித்துள்ளார்.

News March 3, 2026

காதலனை கொலை செய்த நடிகை சிக்கினார்

image

பெங்களூருவில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து லிவ் -இன் பார்ட்னரை தீர்த்துக் கட்டிய துணை நடிகை ஊர்வசி கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை பிரிந்த மோகன கிருஷ்ணாவும், கணவனை பிரிந்த ஊர்வசியும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே, வினய் என்பவருடன் ஊர்வசிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை மோகன கிருஷ்ணா கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஊர்வசி, வினய்யுடன் சேர்ந்து திட்டம் தீட்டி அவரை கொன்றுள்ளார்.

error: Content is protected !!