News February 2, 2025

கொன்னையூர் முத்துமாரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 16ஆம் தேதி பூத்திருவிழா, மார்ச் 17ஆம் தேதி அக்னிசட்டி மற்றும் பால்குடம், மார்ச் 23ஆம் தேதி காப்பு கட்டுதல், ஏப்ரல் 6ஆம் தேதி பொங்கல் திருவிழா,  ஏப்ரல் 7ஆம் தேதி நாடு செலுத்தும் திருவிழா ஆகியவை நடைபெற உள்ளன.

Similar News

News March 2, 2026

புதுக்கோட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

புதுக்கோட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<> இங்கு க்ளிக் செய்து <<>>உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ண மறந்துடாதீங்க.

News March 2, 2026

புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தோர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>.
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

வைரிவயல்: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் வைரவயல் பகுதியில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் இன்று (மார்ச்.2) அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு இறந்தவர் யார்?, எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!