News April 6, 2025
கொடை: சுற்றுலா பஸ் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்

கொடைக்கானல் – வத்தலகுண்டு கெங்குவார்பட்டி அருகே கொடைக்கானலில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்ற டூரிஸ்ட் பஸ் நேற்று(ஏப்.5) சனிக்கிழமை அதிகாலை, 3:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்து மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கொடைக்கானல் மற்றும் பெருமாள் மலையைச் சேர்ந்த ஆறுமுகம், (43), எட்வின்(42) உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 27, 2025
திண்டுக்கல்: இனி அலைய வேண்டிய தேவையில்லை!

திண்டுக்கல்லில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <
News October 27, 2025
திண்டுக்கல்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <
News October 27, 2025
திண்டுக்கல்: B.E / B.Tech / B.Sc முடித்தவர்களா? ரூ.1,40,000 சம்பளம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-14ஆம் தேதிக்குள்ள <


