News December 14, 2025
கொடைக்கானல் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி!

ஈரோடு மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகவிக்னேஷ் (26), நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்குச் சென்றார். வத்தலக்குண்டு அருகே தனியார் பேருந்தை அவர் முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
திண்டுக்கல்: சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

நிலக்கோட்டை அருகே வீலியம்பட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி. இவர் 17 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி மறுத்ததால் அவர் கழுத்தை துப்பட்டா கொண்டு நெறித்து விட்டு தப்பி சென்று விட்டார். காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிகழ்வு தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் விசாரணை நடத்தி, அருண்பாண்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.
News December 17, 2025
திண்டுக்கல் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.<
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News December 17, 2025
திண்டுக்கல்: பைக், கார் பெயர் மாற்ற – இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் (ம) RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!


