News September 4, 2024

கொடைக்கானல்: காா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

image

கொடைக்கானல் அருகே பிரகாசபுரம் பகுதியிலிருந்து வந்த சுற்றுலா காா் வளைவில் செண்பகனூா் முனியாண்டி ஓடை அருகே வளைவில் திரும்பியது. அப்போது எதிா்பாராத விதமாக 20 அடிப் பள்ளத்தில் தலை கீழாக நேற்று கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த குமாா் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். இதைத்தொடா்ந்து அந்தப் பகுதி பொதுமக்கள் விபத்தில் சிக்கியவா்களை மீட்டனா். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் வாகனம் மீட்கப்பட்டது.

Similar News

News May 8, 2025

பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்

image

▶️ திண்டுக்கல் கலெக்டர்- 0451-2461199. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0451-2461500 ▶️ திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர்-0451-2432578▶️ மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்-0451-2422351▶️மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்-0451-2460050 ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் பொறியாளர்- 0451-2461868. உங்கள் பகுதியில் உள்ள புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!