News June 9, 2024
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை நேற்று அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளி நீர்வீழ்ச்சி பசுமைப் பள்ளத்தாக்கு, மோயர்பாயிண்ட், மற்றும் பல்வேறு பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணபட்டது. மாலை நேரத்தில் கொடைக்கானலில் அதிகமான குளிர் நிலவியது. இந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, செய்து மகிழ்ந்தனர்.
Similar News
News September 14, 2025
திண்டுக்கல்: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 14, 2025
திண்டுக்கல்: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

திண்டுக்கல் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 14, 2025
திண்டுக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு நெல்லை -மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது நாளை முதல் மைசூரிலிருந்து திங்கள் கிழமையும் நெல்லையிலிருந்து செவ்வாய்க்கிழமையும் இயக்கப்படும் என இன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் மதுரை திண்டுக்கல் ஆகிய வழிகளில் செல்வதால் திண்டுக்கல் பயணிகளுக்கு தசரா பண்டிகை கலந்து கொள்ள அரிய வாய்ப்பு.