News February 13, 2025
கொடிக் கம்பங்களை அகற்ற ஆட்சியர் உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில், நெடுஞ்சாலை, மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி மற்றும் பிற அரசு துறைகளுக்குச் சொந்தமான இடங்கள் பொது இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட தொடர்புடைய அரசியல், மதம் போன்ற அனைத்து அமைப்புகளும், பொது இடங்களில் அனுமதி இல்லாத கொடிக்கம்பங்களையும் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும், கொடி கம்பம் அகற்றவில்லை என்றால் நீதிமன்ற ஆணைப்படி நடடிவக்கை என மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.16) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் ஜீலான்பாஷா , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 16, 2025
தருமபுரி: டாஸ்மாக் கடையில் மயங்கி உயிரிழப்பு!

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேருந்து நிலையம் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே ஒலபட்டி பகுதியை சேர்ந்த மாதையன் (65), மதுபோதையில் மயங்கி கிடந்தவரை பொதுமக்கள் புகாரில். கம்பைநல்லூர் போலிஸார் நேற்று மீட்டு, தருமபுரி GH-க்கு கொண்டு சென்றதில், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 16, 2025
தருமபுரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

தருமபுரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


