News December 5, 2025
கைதாகும் ஷேக் ஹசீனாவின் மகன்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜித் ஜாய்க்கு எதிராக, அந்நாட்டின் குற்றவியல் தீர்ப்பாயம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம் வெடித்த போது, இணைய சேவைகளை தடைசெய்த குற்றத்துக்காக இந்நடவடிக்கையை எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இதே வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.