News January 6, 2026
கே.டி.ராஜேந்திரபாலாஜி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பணத்தை மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கே.டி.ஆர் உள்பட 3 பேர் ஆஜராகததால் வழக்கு விசாரணையை ஜன.23 -ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News January 23, 2026
விருதுநகர்: செல்போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

விருதுநகர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1.தீயணைப்புத் துறை – 101
2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3.போக்குவரத்து காவலர் -103
4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6.சாலை விபத்து அவசர சேவை – 1073
7.பேரிடர் கால உதவி – 1077
8.குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10.மின்சாரத்துறை – 1912. SHARE IT
News January 22, 2026
விருதுநகர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, குடியரசு தினத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
விருதுநகர்: இந்த எண்கள் முக்கியம்., SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.விருதுநகர் – 9445000354
2.அருப்புக்கோட்டை – 9445000355
3.திருச்சுழி- 9445000356
4.ராஜபாளையம்- 9445000357
5.ஸ்ரீவில்லிபுத்தூர்- 9445000358
6.சிவகாசி- 9445000359
7.சாத்தூர்- 9445000360
8.காரியாபட்டி- 9445000361
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


