News May 9, 2024

கேஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கேஸ் இணைப்பு பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களுடைய கேஸ் இணைப்பு ஆவணங்களை சரி பார்க்கும் பொருட்டு தாங்கள் இணைப்பு பெற்றுள்ள கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு சென்று தங்களுடைய கைரேகையை பதிவு செய்து உறுதி செய்து கொள்ளுமாறு கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News

News December 28, 2025

வந்தவாசியில் பொதுமக்களுடன் செல்பி எடுத்த முதல்வர்

image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.27) திறந்து வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் திரளாகக் கூடியிருந்த பொதுமக்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களின் உற்சாக வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

News December 27, 2025

தி.மலை: டிகிரி முடித்தவரா நீங்கள்? SBI-ல் வேலை ரெடி!

image

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜன.02. நல்ல வாய்ப்பு, மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

தி.மலை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்கள்

image

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. தி.மலை DSP-04175-232619, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, தி.மலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-9894599260. யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!