News December 15, 2025

கேரளாவில் பாஜகவின் வளர்ச்சி அச்சுறுத்தலானது: சிபிஐ

image

கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை எனவும், சபரிமலை தங்க திருட்டு விவகாரம் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் CPI மாநில செயலாளர் பினாய் விஷ்வம் தெரிவித்துள்ளார். அதேசமயம் <<18551942>>கேரளாவில் பாஜக <<>>எழுச்சி அடைந்துள்ளது பெரிய அச்சுறுத்தலான விவகாரம் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News December 23, 2025

நாமக்கல்: 575 அரசு வேலை.. தேர்வே கிடையாது! APPLY NOW

image

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து மேலும் விபரங்கள் அறிந்து விண்ணப்பிக்கலாம். 2026 ஜன.02 கடைசி தேதி ஆகும். வேலைதேடும் யாருக்காவது நிச்சயம் உதவும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 23, 2025

DC கேப்டனாகும் KL ராகுல்

image

2026 IPL சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக KL ராகுல் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. 2025-ல் அக்சர் படேல் கேப்டனாக இருந்த நிலையில், டெல்லி பிளே ஆப்பிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அதை தொடர்ந்தே, KL ராகுல் கேப்டனாகலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, PBKS & LSG அணிகளின் கேப்டனாக KL ராகுல் இருந்துள்ளார். இதேபோல, WPL-ல் டெல்லி கேப்டனாக <<18646022>>ஜெமிமா ரோட்ரிக்ஸ்<<>> நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

error: Content is protected !!