News March 23, 2026

கேப்டன் குடும்பத்துக்கு கார் வாங்க கூட தகுதி இல்லையா?

image

பிரேமலதா குடும்பத்தினர் ₹3 கோடி மதிப்பிலான Land Rover defender கார் முன்னால் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது. இந்த கார் திமுக கூட்டணியில் இணைந்தபிறகு பிரேமலதா வாங்கியதாக சிலர் விமர்சித்தனர். இந்நிலையில், அந்த காரை ஒன்றரை வருடத்திற்கு முன்பே வாங்கியதாக தெரிவித்த பிரேமலதா, கேப்டன் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்க கூட தகுதியில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News April 5, 2026

பேய் மழை வெளுக்கும்.. 8 மாவட்டங்களில் அலர்ட்

image

நீலகிரி, ஈரோடு, தேனி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என IMD குறிப்பிட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்கள். உங்க ஊரில் மழை பெய்யுதா என கமெண்ட்ல சொல்லுங்க.

News April 5, 2026

PM KISAN: ₹2,000 பெறுவதற்கு இது கட்டாயம்!

image

PM KISAN திட்டத்தில் இந்தாண்டு இணைந்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக இணைந்தவர்கள் உழவர் அடையாள அட்டை பெறுவது கட்டாயம். <>AGRISTACK<<>> இணையதளத்தில் அப்ளை செய்து இந்த டிஜிட்டல் அட்டையை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். பழைய பயனாளிகளுக்கு எந்த தடையுமின்றி ₹2,000 தவணைத் தொகை வழக்கம்போல் கிடைக்கும். அடுத்த தவணையை ஜூலையில் விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. SHARE IT

News April 5, 2026

பாகிஸ்தானுடனா கூட்டணி வைச்சோம்? செல்லூர் ராஜு

image

ஜெ., கடுமையாக எதிர்த்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதாக CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தாங்கள் பாஜகவுடன் தானே கூட்டணி வைத்துள்ளோம், பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்திருக்கிறோம் என செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். திமுக கூட்டணி வச்சா இனிக்கிது, நாங்க தோழமை பாராட்டுனா கசக்குதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!