News April 3, 2025
கேந்திரிய வித்யாலயா பள்ளி பேரில் போலி இணையதளம்

சென்னையில், 14 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவை, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன. இப்பள்ளியின் இணையதளம் பேரில், போலி இணையதளங்கள் செயல்படுகின்றன. அவற்றில் வெளியாகும் அறிவிப்புகளை நம்ப வேண்டாம் எனவும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் <
Similar News
News October 16, 2025
சென்னை: வடகிழக்கு பருவமழைக்கு தயார்!

வடகிழக்கு பருவமழைக்கு சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,436 மோட்டார் பம்புகள், 478 வாகனங்கள், 489 மர அறுவை இயந்திரங்கள், 193 நிவாரண மையங்கள் மற்றும் 150 சமையல் கூடங்கள் முழுமையாக செயல்படும் நிலையில் உள்ளதகவும், மழைநீர் வடிகால்களில் பராமரிக்கப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் உட்பட 22,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
ரூ.35,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (OSC) பெண்களுக்கான பல்வேறு ஒப்பந்தப் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மைய நிர்வாகி, ஆலோசகர், வழக்கு பணியாளர் முதல் பாதுகாவலர் வரை பல பதவிகள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மாத ஊதியம் ரூ.35,000 ஆகும். இதற்கு https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.
News October 16, 2025
சென்னை: இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

சென்னையில் இன்று (அக்.15) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை “Knights on Night Rounds” எனும் திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர காவல் துறை சார்பில் ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. மைலாப்பூர், அடையார், கில்பாக், டி.நகர், கொயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசரநிலையில் “100” எண்ணை தொடர்புகொள்ளலாம்.