News April 27, 2024
கொடைக்கானல் வரும் முதல்வர்

முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக மறுத்துள்ளது. அதேநேரம் ஸ்டாலின் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்ரல் 29ம் தேதி குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் பாம்பார்புரம் தனியார் விடுதியில் ஒருவாரம் தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Similar News
News March 5, 2026
திண்டுக்கல்: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS!

திண்டுக்கல் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News March 5, 2026
திண்டுக்கல்: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

திண்டுக்கல் மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News March 5, 2026
திண்டுக்கல் மக்களே., உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. திண்டுக்கல் – 0451-2427304
2. பழனி – 04545-242266
3. ஒட்டன்சத்திரம் – 04553-241100
4. வேடசந்தூர் – 04551-260224
5. நத்தம் – 04544-244452
6. நிலக்கோட்டை – 04543-233631
7. கொடைக்கானல் – 04542-240243
8. ஆத்தூர் – 0451-2556212
இதனை SHARE IT


