News July 28, 2024

கெடிலத்தில் கேட்பாரற்று கிடந்த பணம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கெடிலம் பகுதியில் இந்தியன் வங்கி அருகே, பஞ்சர் கடை அருகில் ரூ.30,000 மதிப்புள்ள ரூ.500 ரூபாய் நோட்டு கட்டுகளை கீழே யாரோ தவறிவிட்டதாக தெரிகிறது. அது யாருடைய பணம் என்று தெரியவில்லை. பணம் தற்போது  SSV பள்ளி ஓட்டுனர்கள் தாஸ் மற்றும் குட்டியிடம் உள்ளது.
பணம் தொலைத்தவர்கள் தொடர்புக்கு – தாஸ்:94861 29344, குட்டி -9597194993 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News March 3, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 2-ம் தேதி இரவு முதல் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 2, 2026

உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விழுப்புரம் சரக டிஐஜி அருள்அரசு, இன்று (மார்ச்.2) காவல் நிலையத்திற்கு உட்பட்ட வருகை பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு வந்தார். அப்பொழுது ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் உட்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அவர்களிடம், குறைகளை கேட்டு அறிந்து,பொதுமக்களுக்கு சிறப்பாக பணி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

error: Content is protected !!