News April 24, 2024

‘கூலி’ டீசரில் இதைக் கவனிச்சீங்களா?

image

ரஜினியின் ‘கூலி’ பட டீசரை பார்த்த ரசிகர்கள் அதனை டீகோடிங் செய்யத் தொடங்கியுள்ளனர். இதில் தங்கம் தொடர்பான காட்சிகள் அதிகம் இருப்பதால், படம் தங்கக் கடத்தல் தொடர்புடையதாக இருக்கலாம் என ஊகித்துள்ளனர். அப்பாவும், தாத்தாவும் வந்தார்கள் என ரஜினி பேசும் வசனத்தை ஏற்கெனவே அவர் ‘ரங்கா’ படத்தில் பேசி இருக்கிறார். அத்துடன், இது சூர்யா தோன்றும் ‘ரோலக்ஸ்’ பாத்திரத்தின் முன்கதை என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Similar News

News January 2, 2026

மை பேனாவில் ஒரு வார்த்தை எழுதுவோமா..!

image

‘பேனா’ என்பது எல்லையில்லா அற்புதங்களை நிகழ்த்தும் என்று நமக்கு தெரியும். இந்த பேனாவை பிடித்து எழுதுவதற்காக நாம் பள்ளியில் சேர்ந்தாலும் குறைந்தது 5 ஆண்டுகளாவது (6th std) காத்திருந்திருப்போம். இன்றோ மை ஊற்றிய பேனாவை நாம் மறந்திருக்கலாம். இன்றைய உங்கள் பணிக்கு அது தேவைப்படவில்லை என்றாலும், ஒரு பேனாவை வாங்கி தினமும் ஒரு பக்கமாவது எழுதுங்களேன். அப்படி எழுதினால் முதலில் எந்த வார்த்தையை எழுதுவீர்கள்?

News January 2, 2026

ஷாருக் கான் துரோகியா? பாஜகவுக்கு காங்., பதிலடி

image

ஷாருக் கான் குறித்த <<18733111>>பாஜக நிர்வாகியின் <<>> விமர்சனத்திற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில், ஷாருக்கானை விமர்சிப்பதற்கு பதில் வங்கதேச வீரர்களை விளையாட அனுமதிக்கும் BCCI-யை தானே பாஜக கண்டிக்க வேண்டுமென கர்நாடகா காங்., அமைச்சர் பிரியங்க் கார்கே சாடியுள்ளார். மேலும் பஹல்ஹாம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடியபோது பாஜக ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

News January 2, 2026

மதி கலங்கும் அழகில் பார்வதி

image

மரியான் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை பார்வதி. இவர் தனது லேட்டஸ்ட் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் பார்பி டால் போல் அழகாக இருக்கிறார். நீல-பச்சை நிற உடையில், அமைதியான வானமும், ஆழமான கடலும் ஒன்றாய் கலந்து நிற்பதுபோல் உள்ளது. நிலவொளி நீரில் விழுந்தது போன்ற புன்னகை, அவரது அழகுக்கு அர்த்தம் சேர்கிறது. இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா லைக் போடுங்க.

error: Content is protected !!