News February 4, 2026

கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்கும் முதல்வர்!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதனூர் ஒன்றியத்தில் உள்ள வடசேரி மற்றும் 17 இதர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை நாளை (பிப் .5) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நாளை காலை 10 மணிக்கு இந்த விழா நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News February 18, 2026

திருப்பத்தூர்: ரயிலில் அடிப்பட்டு சிதறி உடல்

image

ஆம்பூர் விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று (பிப்.17) இரவு சுமார் (60) வயது தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 18, 2026

திருப்பத்தூர்: குடும்ப தகராறில் மனைவி தற்கொலை

image

ஜோலார்பேட்டை அருகே சின்னகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி கீதா (35), கணவன் மனைவிக்கு நேற்று (பிப்.17) குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கீதா வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து தனது வீட்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!