News April 25, 2024
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி.

தி.மலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தி.மலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், கீழ்நாச்சிப்பட்டு என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175-254793, 9942011945 என்ற எண்களிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தொடா்பு கொள்ளலாம்.
Similar News
News November 21, 2025
தி.மலை: டிகிரி போதும், ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் இங்கு <
News November 21, 2025
தி.மலை: அமைச்சர் அன்பில் மகேஷுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று (நவ.21) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வருகை புரிந்தார். இவரை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
News November 21, 2025
தி.மலை: மின் கட்டணம் குறைய இதை பண்ணுங்க!

தி.மலை மக்களே, உங்களுக்கு மின் கட்டணம் அதிகமாக வருதா? கவலையை விடுங்க. தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கி வருகிறது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <


