News September 27, 2024
கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், கொளக்காநத்தம், கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று(27.09.2024) சங்கத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள 152 வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது.
Similar News
News December 22, 2025
பெரம்பலூர்: வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் நோக்கில், வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி இன்று (22.12.2025) தொடங்கியது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் முறைப்படி தொடங்கி வைத்தது. இது மாவட்டத்தின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேண முக்கியப் பங்களிக்கும்.
News December 22, 2025
பெரம்பலூர்: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.விண்ணப்பிக்க: CLICK HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
பெரம்பலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்!

பெரம்பலூர் மாவட்ட மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரி எண்கள். பெரம்பலூர் எஸ்.பி : 8826249399, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9940163631, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9498102682, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498149862, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498166346, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498144724. இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்!


