News April 2, 2025
குழந்தை வரம் தரும் பெரிய பெருமாள் கோயில்

தமிழநாட்டில் உள்ள வைணவ கோவில்களில் பழமையான கோயிலாக கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் கோயில் உள்ளது . இங்கு பெருமாள் சயன கோலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் சிலைகளிலேயே பெரியவராக அறியப்படுகிறார். இதனால் இவருக்கு ‘பெரிய பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.இந்த கோவிலுக்கு நேரில் வந்து பெருமாளையும்,தாயாரையும் வழிபாட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Similar News
News November 5, 2025
கள்ளக்குறிச்சி: ஆண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் ஆண் குழந்தை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News November 5, 2025
கள்ளக்குறிச்சியில் தெரிய வேண்டிய எண்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 தொடர்பான சந்தேகம் மற்றும் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட தொகுதிக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அலுவலக எண் 1950, உளுந்தூர்பேட்டை 04149-222255, ரிஷிவந்தியம் -04151-235400. சங்காரபுரம் -04151-235329, கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதி
கட்டுப்பாட்டு அறை-04151-222449 என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
கள்ளக்குறிச்சியில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
1)ஆவின் பால் கடை வைக்க மானியம்
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
இவைகளுக்கு விண்ணப்பிக்க<


