News April 23, 2025

குழந்தை பாக்கியம் தரும் சோமாஸ்கந்தர் சுவாமி

image

காஞ்சிபுரம் மாவட்டம் இளநகர் பகுதியில் உடையீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் சோமாஸ்கந்தர் சுவாமியை ம்னமுருகி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், அங்குள்ள அம்பாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

குழந்தை இல்லாமல் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்..,

Similar News

News December 11, 2025

காஞ்சிபுரம்: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘உழவன் செயலி’ மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

BREAKING: காஞ்சி மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்!

image

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது நடவடிக்கை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பிறப்பித்துள்ளார்.

News December 11, 2025

காஞ்சிபுரம்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE .

error: Content is protected !!