News July 4, 2025
குழந்தை தொழிலாளர் இல்லாத சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டாய்வில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.14 வயதிற்கு மேல்,18 வயதிற்குட்பட்ட 5 வளரிளம் பருவத் தொழிலாளர்கள் அபாயகரமற்ற கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணி புரிவது கண்டறியப்பட்டு, அவர்கள் உயர்நிலைக் கல்வி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News August 20, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

சிவகங்கை மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <
News August 20, 2025
சிவகங்கை பெண்களுக்கு உதவும் எண்கள்

சிவகங்கையில் பெண்களுக்கென மகளிர் காவல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களிடையே மகளிர் காவல் நிலைய எண்கள் இருப்பதில்லை.
▶️சிவகங்கை :04575‑240185, 04575‑240700
▶️தேவகோட்டை: 04561‑262486
▶️திருப்பத்தூர்: 04577‑266600 / 04577‑256344
▶️மானாமதுரை: 04574‑268987 / 04574‑268897
இப்பவே உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யவும். ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு இது உதவும் .
News August 19, 2025
சிவகங்கை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.