News June 14, 2024

குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு

image

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் கடைகளில் பணிபுரிகின்றனாரா என்று பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் கடைகள் (ம) கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை செய்ததில் கவுல்பாளையத்தில் ஒரு கடையில் பணியமர்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டனர்.

Similar News

News September 16, 2025

பெரம்பலூர்: ரூ.35,000 சம்பளம், தவறவிடாதீர்கள்!

image

பெரம்பலூர்: படித்த இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.
⏩பிரிவு: மத்திய அரசு வேலை
⏩துறை: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
⏩பணி: Station Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 முதல் 33 வரை
⏩கல்வி தகுதி:Any Degree
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click Here<<>>
⏩கடைசி தேதி: 14.10.2025
பயனுள்ள இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 16, 2025

பெரம்பலூர் மக்களே அவங்க மறுபடியும் வராங்க!

image

பெரம்பலூர் மக்களே உங்கள் ஆதார், ரேஷன், மருத்துவ காப்பீடு போன்ற கோரிக்கைகளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளிக்க்கலாம்!
16.09.2025 இன்று
✅வேப்பந்தட்டை
அரசு உயர்நிலைப்பள்ளி, நெய்குப்பை,
✅ஆலத்தூர் வட்டாரம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வரகுபாடி,

17.09.2025 நாளை
✅பெரம்பலூர்
சமுதாயகூடம், புதுநடுவலூர்,
✅வேப்பூர்
அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பெரம்பலூர்,

அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் Power Cut பகுதிகள்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 16.09.2025 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை பகுதிகள் குறித்து பார்க்கலாம்!
⏩தழுதாழை நெய்குப்பை உடும்பியம்
⏩அணுக்கூர்
⏩திருப்பயர்
⏩எஸ்.புத்தூர்
⏩ஆலம்பாடி
⏩தீரன் நகர்
⏩செஞ்சேரி
⏩செட்டிகுளம் INDUSTRIAL,
⏩செட்டிகுளம் WATERWORKS FEEDER
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!