News June 13, 2024
குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் கடைகளில் பணிபுரிகின்றனாரா என்று பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் கடைகள் (ம) கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை செய்ததில் கவுல்பாளையத்தில் ஒரு கடையில் பணியமர்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டனர்.
Similar News
News April 8, 2026
பெரம்பலூர்: ஆண்களை விட பெண்களே அதிகம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2,73,255 ஆண் வாக்காளர்களும்; 2,85,474 பெண் வாக்காளர்களும்; 32 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தமாக 5,58,761 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே 12,219 பேர் அதிகம் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.