News November 14, 2024

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

image

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் இன்று 14 ந் தேதி குமாரபாளையம் வட்டம், காடச்சநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார் உடன் மாவட்ட ஆட்சியர் உமா நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

Similar News

News March 4, 2026

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதியில் கடும் பாதிப்பு !

image

நாமக்கல்லிலிருந்து வளைகுடா நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி போர்காரணமாக, முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கப்பலில் 77 கன்டெய்னர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 14 கோடி மதிப்பிலான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், நாமக்கல்லில் முட்டை விலை குறைவுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

News March 4, 2026

குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா ?

image

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் திமுக சேர்மன் எஸ் பாலு குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். இவரது மனுவை பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செந்தில் குமார் அண்ணா அறிவாலயத்தில் அளித்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் பாலு பெயர் திமுக வேட்பாளர் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!