News December 30, 2025
குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்

அரியலூர் மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று வருகை தந்து உள்ளார். இதனை அடுத்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், அங்கிருந்த பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
Similar News
News December 30, 2025
அரியலூர்: குழந்தை வரம் அருளும் கோயில்!

அரியலூர் மாவட்டம் காமரசவள்ளியில் அமைந்துள்ள கார்கோடேஸ்வரர் கோயில், குழந்தை வரம் தரும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான கார்கோடேஸ்வரருக்கு, பாலபிஷேகம் செய்து,புதிய வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 30, 2025
அரியலூர்: மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

அரியலூர் மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <
News December 30, 2025
அரியலூர்: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு!

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <


