News January 27, 2026

குழந்தைகளுக்கு டயப்பர் போடுறீங்களா? கவனம்

image

*டயப்பரை 4 மணிநேரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக மாற்ற வேண்டும் *ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை குழந்தை சிறுநீர் கழிக்கவில்லை என்று சிறிது நேரம் கழித்து மீண்டும் பயன்படுத்துவதைத் தவிருங்கள் *குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெய் போட்டுவிட்டு பிறகு டயப்பர் போட்டுவிடுவது புண் ஏற்படாமல் தடுக்கும் *Alcohol based டயப்பரை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

Similar News

News February 16, 2026

தமிழ்நாட்டின் தேர்தல் தேதி எப்போது?.. முக்கிய அப்டேட்

image

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23-ம் தேதி வெளியாகும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்திருக்கிறார். இதனையடுத்து, வரும் 26-ல் <<19152692>>CEC ஞானேஷ் குமார்<<>> தமிழகம் வந்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பிறகு, இம்மாத இறுதியில் (அ) மார்ச் தொடக்கத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை ECI அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெடியா இருங்க வாக்காளர்களே!

News February 16, 2026

மாத மாதம் ₹10,000 பென்ஷன் வேண்டுமா?

image

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. SHARE.

News February 16, 2026

சபரிமலையில் பெண்கள்.. வழக்கில் புதிய உத்தரவு

image

கோயில்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளை விசாரிக்க SC-ன் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு, சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் மீது ஏப்.7 முதல் 22-ம் தேதி வரை விசாரணை நடத்தும். இந்த வழக்குகளோடு சேர்த்து, தர்காவில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படாதது உள்ளிட்ட வழக்குகளும் விசாரணைக்கு வருகிறது.

error: Content is protected !!