News December 22, 2025
குளிர்காலத்தில் அதிகமாக முடி உதிர்வது ஏன்?

வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில் நாம் தலைமுடி வறட்சி, அரிப்பு, உதிர்வு போன்றவற்றை அதிகமாகவே எதிர்கொள்வோம். ஏனெனில் வெயில் காலத்தில் தாகம் எடுத்து அடிக்கடி தண்ணீர் குடிப்போம். குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறுவதால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. அதேபோல காற்றில் ஈரப்பதம் குறைவதால் Scalp எளிதில் வறண்டு முடி கொட்டுகிறது. இதைத் தடுக்க 2-3 லிட்டர் தண்ணீர் தவறாமல் குடிக்கவும்.
Similar News
News December 30, 2025
இதுவரை 7.28 லட்சம் மட்டுமே விண்ணப்பம்: ECI

தமிழகத்தில் SIR பணிகளின் மூலம் சுமார் 97 லட்சம் வாக்காளர்களை ECI நீக்கி இருந்தது. ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க TN-ல் இதுவரை சுமார் 7.28 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக ECI தெரிவித்துள்ளது. பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6-யும், முகவரி மாற்றத்துக்கு படிவம் 8-யும் பூர்த்தி செய்து தேர்தல் அலுவலரிடம் ஜன. 18-ம் தேதிக்குள் வழங்கலாம்.
News December 30, 2025
மிரட்டல் அடியால் 160 ரன்கள் குவித்த துருவ் ஜுரேல்

விஜய் ஹசாரே கோப்பையில் பரோடா அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உ.பி., வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய உ.பி., அணி 369 ரன்கள் குவிக்க துருவ் ஜுரேல் அதிரடி சதமே காரணம். பரோடா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், 101 பந்துகளில் 160 ரன்களை அடித்து பிரமிக்க வைத்தார். சிறப்பான பார்மில் உள்ள அவர் இந்த தொடரில் அடிக்கும் 3-வது 50+ ஸ்கோர் இதுவாகும்.
News December 29, 2025
ஆண்மை குறையும்.. ஆண்களே இதை செய்யாதீங்க!

ஆரோக்கியமான விந்தணு (Sperm) உற்பத்தி ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. சில தவறான பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம் மற்றும் இயக்கத்தை குறைக்கக்கூடும். விந்தணு உற்பத்தி நல்ல நிலையில் இருக்க மேலே, புகைப்படங்களில் உள்ள பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. புகைப்படங்களை ஒவ்வொன்றாக ஸ்பை பண்ணுங்க. SHARE பண்ணுங்க


