News August 26, 2024
குளித்தலை தொகுதியில் எம்.பி. நன்றி தெரிவிப்பு

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி, குளித்தலை தோகமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களை நேரில் சந்தித்து நேற்று நன்றி தெரிவித்தார். இதில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ர.மாணிக்கம், தோகமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் G. அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
Similar News
News March 7, 2026
பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவி சாதனை

வேப்பந்தட்டை, முஹம்மது பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ரஸ்மிதா ஹனின், ஆங்கிலம் போட்டியில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் மிருணாளினி பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் சேவியர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News March 6, 2026
பெரம்பலுர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <