News December 5, 2025

குளித்தலை அருகே சமையல் பாத்திரத்தில் விழுந்த சிறுமி பலி

image

குளித்தலை அருகே கொம்பாடிபட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார் மகள் தமிழினி (03). இந்த சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கட்டில் இருந்து தவறி சமையல் செய்து கொண்டிருந்த பாத்திரத்தில் விழுந்து உடல் முழுவதும் சுடுநீர் பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். மேலும் லாலாபேட்டை நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 5, 2026

கரூர்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

கரூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 5, 2026

கரூர்: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

கரூர் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

News April 5, 2026

கரூர்: 10th, 12th, ITI போதும்.. ரூ.81,000 வரை சம்பளம்

image

1) பணி: ஹெட் கான்ஸ்டபிள்
2) மொத்தம்: 233 பணியிடங்கள்
3) கல்வி தகுதி: 10th/12th/ டிப்ளமோ/ ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4) வயது: 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
5) சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
6) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யுங்க.
7) கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026. (SHARE)

error: Content is protected !!