News January 21, 2025

குளித்தலையில் மாபெரும் அதிமுக பொதுக்கூட்டம்

image

எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நாளை (22.01.2025) குளித்தலை, சுங்ககேட் பகுதியில் மாலை 6 மணி முதல் நடைபெற உள்ளது. அதிமுக குளித்தலை நகர கழக செயலாளர் சி.மணிகண்டன் தலைமை தாங்குகின்றார். குளித்தலை நகர மன்ற உறுப்பினர் ஆர். கணேசன் வரவேற்புரை வழங்குகின்றார். நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News

News April 4, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (ஏப்ரல்.03) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!