News December 21, 2024
குளத்திலிருந்து 3 பேர் சடலமாக மீட்பு

திருப்பூர், உடுமலையைச் சார்ந்த 16 வயதான பள்ளி மாணவி என்பர் காணமல் போனதாக காவல்துறையில் புகார் கொடுக்கபட்டு வந்த நிலையில், அப்பெண் மற்றும் சென்னையை சார்ந்த 19 வயதான ஆகாஸ், குறிச்சிகோட்டையை சார்ந்த 20 வயதான மாரிமுத்து ஆகிய 3 பேரின் சடலங்கள் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. இருசக்கர வாகனத்துடன் குளத்தில் விழுந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 11, 2025
திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், பழங்கரை, தேவம்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர் ஒரு பகுதி, குளத்துப்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி.வி நகர், நெசவாளர் காலனி, மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 11, 2025
திருப்பூர்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

திருப்பூர் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 11, 2025
திருப்பூர்: ITI, Diploma, B.Sc, B.E/B.Tech முடித்தாலே வேலை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp பார்க்கவும்.
7. SHARE பண்ணுங்க


