News April 26, 2024

குளச்சல்: பெண்ணை தாக்கியதாக 5 பேர் மீது வழக்கு

image

குளச்சல் கொட்டில்பாடு கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெர்லின் ராணி(38). இவர் புனித அலெக்ஸ் ஆலயத்தில் செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த அருள்சீலி பொருளாளராக உள்ளார். ஜெர்லின் ராணி இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அருள்சீலியுடன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்.25) ஜெர்லினை, அருள்சீலி உட்பட 5 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக குளச்சல் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News March 6, 2026

குமரி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

குமரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

குமரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

News March 6, 2026

குமரி – ஹவுரா ரயில் இயக்கத்தில் மாற்றம்

image

கன்னியாகுமரியில் இருந்து இம்மாதம் 7, 14,21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை ஐந்து 50 மணிக்கு புறப்படும் திண்டுக்கல், கொடை ரோடு செல்லாமல் மதுரை, மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக திருப்பி விடப்படும் என்று ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.இதைப்போல் ஹைதராபாத் சிறப்பு ரயிலும் திண்டுக்கல், கொடை ரோடு செல்லாமல் மானாமதுரை காரைக்குடி வழியாக திருச்சி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!